FCM INVITES YOU

ஊழிய விவரங்கள்

சபை ஊழியம்
மருத்துவமனை ஊழியம்
பெண்கள் ஊழியம்
தொலைபேசி ஊழியம்
இணையதள ஊழியம்
தொலைகாட்சி ஊழியம்
சிறுவர் & வாலிபர் ஊழியம்
கைப்பிரதி ஊழியம்
கிராம ஊழியம்
கடித / புத்தக ஊழியம்
இணையதள ஊழியம்

  • 2018-05-01
    அற்புத விடுதலை பிரார்த்தனை

    ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் கிழமையில் பாவ சாப கட்டுகளில் இருக்கும் ஜனங்கள் விடுதலை பெறவே அற்புத விடுதலை பிராத்தனை நடைபெறுகிறது.

    நீங்களும் கலந்துகொண்டு விடுதலை பெற அன்புடன் அழைக்கிறோம்.


    2016-09-14
    ஜெபம்

    24 மணி நேர ஜெப உதவி மற்றும் ஆலோசனைக்கு-9842605910, 9788546568


    2016-09-14
    ஜெப ஆராதனை

    ஒவ்வொரு ஆராதனை முடிந்ததும் வியாதிஸ்தர், பில்லி சூனியம், ஏவல், சாத்தான் பிடியிலுள்ளவர்கள், கடன்பிரச்சனை, உடல் ஊனமுற்றோர், குழந்தைபாக்கியம், திருமண பாக்கியம், படிப்பு, வேலை, சமாதானமின்மை இப்படிப்பட்டவர்களுக்கும் ஜெபிக்கப்படும். அநேகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விடுதலை பெறுகின்றனர். அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர் ! 


    2016-09-06
    ஜெப ஆராதனை

    ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இரவு ஜெபம் பத்து மணிக்கு நடைபெறுகின்றது. இதில் பில்லி சூன்ய கட்டுகள், மாந்திரிக கட்டுகள், மற்றும் வியாதியின் கட்டுகள், முன்னோர் சாபங்கள், தீய ஆவியின் கட்டுகள், உள்ளவர்களுக்காகவும் விஷேசமாக ஜெபிக்கப்படுகிறது.




ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இரவு ஜெபம் பத்து மணிக்கு நடைபெறுகின்றது. இதில் பில்லி சூன்ய கட்டுகள், மாந்திரிக கட்டுகள், மற்றும் வியாதியின் கட்டுகள் உள்ளவர்களுக்காகவும் விஷேசமாக ஜெபிக்கப்படுகிறது.

BANK DETAILS

S.TIMOTHYAROCKYARAJ,
Bank : Indian Overseas Bank

A/C No : 020201000027896

IFSC Code : IOBA0000202

Branch : Thiruvanai Kovil
Code No : 0202


ஒவ்வொரு ஆராதனை முடிந்ததும் வியாதிஸ்தர், பில்லி சூனியம், ஏவல், சாத்தான் பிடியிலுள்ளவர்கள், கடன்பிரச்சனை, உடல் ஊனமுற்றோர், குழந்தைபாக்கியம், திருமண பாக்கியம், படிப்பு, வேலை, சமாதானமின்மை இப்படிப்பட்டவர்களுக்கும் ஜெபிக்கப்படும். அநேகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விடுதலை பெறுகின்றனர். அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர் !




Fire Christian Ministries.